சரக்கு பாட்டிலுடன் கார்த்தி.. வைரலாகும் ஜப்பான் பட போஸ்டர்

Loading… நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.கார்த்தி தற்போது இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்துள்ளார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான கார்த்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி … Continue reading சரக்கு பாட்டிலுடன் கார்த்தி.. வைரலாகும் ஜப்பான் பட போஸ்டர்